LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இணையத்தில் வளம் வரும் உத்தம வில்லனின் புதிய டீசர் !!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் படம் உத்தம வில்லன். இது அனைவரும் அறிந்ததே.

 

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து அனைவரின் வரவேற்ப்பையும் பெற்றது.

 

இதன் படப்பிடிப்பும் முடியும் நிலையில் உள்ளது.

 

இதில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டீசர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

 

வாருங்கள் அந்த டீசரை காணலாம்.

இணையத்தில் வளம் வரும் உத்தம வில்லனின் புதிய டீசர் !!
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் படம் உத்தம வில்லன். இது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளிவந்து அனைவரின் வரவேற்ப்பையும் பெற்றது. இதன் படப்பிடிப்பும் முடியும் நிலையில் உள்ளது. இதில் தமிழ் சினிமாவின்
பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டீசர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. வாருங்கள் அந்த டீசரை காணலாம்.
by Swathi   on 10 Jul 2014  0 Comments
Tags: Uthama Villain Latest Teaser   உத்தம வில்லன் டீசர்   உத்தம வில்லன்              
 தொடர்புடையவை-Related Articles
அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன் அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !! உத்தம வில்லன், நண்பேன்டாவுடன் போட்டி போட இருக்கிறதாம் சகாப்தம் !!
உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !! உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !!
உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது... உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது...
கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்.... கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்....
அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !! அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.