|
|||||
உத்தம வில்லன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! |
|||||
உத்தம வில்லன் படத்தில் தற்போது உலகநாயகன் கமல் நடித்துக் கொண்டிருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, பார்வதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. தற்போது இப்படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், திரையுலகில் ஜாம்பவான்களாகாக திகழும் கே. பாலசந்தர் மற்றும் கே. விஸ்வநாத் ஆகிய இரு சிறந்த இயக்குனர்கள் முதன் முறையாக இணைந்து உத்தம வில்லன் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த இரு இயக்குனர்களுமே கமல்ஹாசனை வைத்து தமிழ், தெலுங்கில் மிகச் சிறந்த படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தம வில்லன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
உத்தம வில்லன் படத்தில் தற்போது உலகநாயகன் கமல் நடித்துக்கொண்டிருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, பார்வதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. தற்போது இப்படத்தை
பற்றி ருசிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், திரையுலகில் ஜாம்பவான்களாகாக திகழும் கே. பாலசந்தர் மற்றும் கே. விஸ்வநாத் ஆகிய இரு சிறந்த இயக்குனர்கள் முதன் முறையாக இணைந்து உத்தம வில்லன் படத்தில் நடித்துள்ளனர். இந்த இரு இயக்குனர்களுமே கமல்ஹாசனை வைத்து தமிழ், தெலுங்கில் மிகச் சிறந்த படங்களை கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கே. விஸ்வநாத், பாலசந்தருடனான நடிப்பு அனுபவத்தை பற்றி கூறுகையில், உத்தம வில்லன் படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, எங்களை சமாதிக்க வைத்து, இப்படத்தில் நடிக்கவைத்தது கமல்ஹாசன் தான் என்றார்.
|
|||||
by Swathi on 03 Jul 2014 0 Comments | |||||
Tags: Uthama Villain Movie Updates உத்தம வில்லன் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|