LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விக்ரம் குமாருடன் இணையும் சூர்யா !!

அஞ்சான் படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இது அனைவரும் அறிந்ததே.

 

மாஸ் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் விக்ரம் குமார் இயக்கிய மனம் திரைப்படம் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

 

இப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரிக்கிறது. இந்த தகவலை 2டி நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

நடிகர் சூர்யாவும் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

விக்ரம் குமாருடன் இணையும் சூர்யா !!
அஞ்சான் படத்திற்கு பிறகு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இது அனைவரும் அறிந்ததே. மாஸ் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா விக்ரம் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் விக்ரம் குமார் இயக்கிய மனம் திரைப்படம் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரிக்கிறது. இந்த தகவலை 2டி நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யாவும் இப்படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.
by Swathi   on 05 Aug 2014  0 Comments
Tags: Surya Vikram Kumar   சூர்யா   விக்ரம் குமார்              
 தொடர்புடையவை-Related Articles
நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !! நாயகனும் சூர்யா தான், வில்லனும் சூர்யா தான் !!
சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !! சிங்கம் 3 லேட்டஸ்ட் அப்டேட் !!
சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !! சூர்யாவின் 24 லேட்டஸ்ட் அப்டேட் !!
அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !! அஜித் சார் மெகா !! சூர்யா தான் என்னுடைய இன்ஸ்பரேஷன் - சொல்கிறார் துல்கர் சல்மான் !!
ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !! ஹாலிவுட் நடிகரின் மீசையை காப்பியடித்த சூர்யா !!
36 வயதினிலே இது தான் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் உருவாக்கி இருக்கும் புதிய படம் !! 36 வயதினிலே இது தான் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் உருவாக்கி இருக்கும் புதிய படம் !!
உறுதியானது சிங்கம் 3,  அனிருத் இசை அமைக்கிறாராம் !! உறுதியானது சிங்கம் 3, அனிருத் இசை அமைக்கிறாராம் !!
மாஸ் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !! மாஸ் ஒரு லேட்டஸ்ட் அப்டேட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.