|
||||||||
பாரத ஸ்டேட் வங்கியில் 5092 காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! |
||||||||
இந்தியாவின் பொது வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Assistant in Clerical Cadre பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Assistants in Clerical Cadre மொத்த காலிப்பணியிடங்கள் : 5092 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு : 01.05.2014 தேதியின்படி 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 - 01.05.1994 க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பளம் : மாதம் ரூ 7,200 - 19.300. விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி.பிரிவினருக்கு ரூ. 450. SC, ST,PWD முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14.06.2014 ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 14.06.2014. ஆஃப் லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 17.06.2014 எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in அல்லது www.statebankofindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 26 May 2014 0 Comments | ||||||||
Tags: State Bank of India SBI SBI Recruitment SBI Jobs Bank Clerk Jobs பாரத ஸ்டேட் வங்கி வங்கி வேலைவாய்ப்புகள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|