|
||||||||
பாரத ஸ்டேட் வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் !! |
||||||||
பொது துறை வங்கிகளுள் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 207 உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 207 பொதுப்பிரிவினருக்கு - 104, ஓபிசி பிரிவினருக்கு 55, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 32, பழங்குடி பிரிவினருக்கு 16, இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பணியின் பெயர் : உதவி மேலாளர் (Systems) கல்வித்தகுதி : கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்ஃபர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேசன் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய www.statebankofindia.com,www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 01 Mar 2014 1 Comments | ||||||||
Tags: SBI Jobs SBI Requirements Bharat State Bank of India பாரத ஸ்டேட் வங்கி உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|