|
||||||||
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 393 காலிப் பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! |
||||||||
பிரபல வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 393 வயது வரம்பு: 21 முதல் 45 வயது வரை (ஒவ்வொரு பணிக்கும் மாறுடும்). கல்வித்தகுதி : பட்ட படிப்பு மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். மாத சம்பளம்: 01.JMGS-I:ரூ. 30,000 02.MMGS-II:ரூ. 40,000. 03.MMGS-III:ரூ. 52,000-. 04.SMGS-IV:ரூ. 63,000. 05.SMGS-V:ரூ. 75,000. தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் : SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500. விண்ணப்பிக்கும் முறை : www.statebankofindia.com or www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 06.03.2014 விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 08.03.2014 ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி : 19.04.2014 தேர்வு அழைப்பு கடிதம் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி : 10.04.2014 |
||||||||
by Swathi on 22 Feb 2014 1 Comments | ||||||||
Tags: State Bank of India ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா Specialist Officers சிறப்பு அதிகாரி பணியிடங்கள் | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|