|
||||||||
மத்திய போலிஸ் படையில் சப்-இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் !! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! |
||||||||
மத்திய பாதுகாப்பு பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 2,197 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 01.01.2014 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை செலுத்தும் முறை : கட்டணத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Director(SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, எழுத்துத் தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://ssconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
|
||||||||
by Swathi on 24 Mar 2014 0 Comments | ||||||||
Tags: SSC SI SSC SSC Recruitment SSC SI SSC SI Recruitment மத்திய போலீஸ் படை எஸ் ஐ | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|