|
|||||
வாலு படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! |
|||||
இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வாலு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார்.
இயக்குனர் விஜயசந்தர் இயக்கும் முதல் படம் இதுவாகும். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்று இப்படத்திலும் அதே போல் வந்துள்ளது.
இதில் ஹன்சிகா ‘ஐ ஹேட் யு’ என்று சொல்ல அதற்கு சிம்பு ‘தேங்க்யூ’ என்று சொல்கிறார். இதேபோல் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் ஒரு காட்சி இடம்பெறும், இதனால் இப்படத்தின் பாதிப்பு வாலுவில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாலு படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வாலு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இயக்குனர் விஜயசந்தர் இயக்கும் முதல் படம் இதுவாகும். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்று இப்படத்திலும் அதே போல் வந்துள்ளது. இதில் ஹன்சிகா ‘ஐ ஹேட் யு’ என்று சொல்ல அதற்கு சிம்பு ‘தேங்க்யூ’ என்று சொல்கிறார். இதேபோல் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் ஒரு காட்சி இடம்பெறும், இதனால் இப்படத்தின் பாதிப்பு வாலுவில் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|
|||||
by Swathi on 21 Jul 2014 0 Comments | |||||
Tags: Simbu Santhanam Vaalu Simbu சிம்பு சந்தானம் வாலு | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|