LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ் புத்தாண்டு அன்று விஜய் படத்தின் டீசர் வெளியாகிறது !!

ஜில்லா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசை அமைக்க, ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  


படபிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால், வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று இந்த படத்தின் டீஸர் வெளியாக உள்ளது என படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

by Swathi   on 15 Mar 2014  0 Comments
Tags: Vijay AR Murugadoss   AR Murugadoss   Dheeran   Dheeran Movie   தீரன்   விஜய்   தமிழ் புத்தாண்டு  
 தொடர்புடையவை-Related Articles
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்! திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!
விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!! விஜய் பட ரீமேக்கில் ஷாருக்!!
விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !! விஜய் சேதுபதியின் அடுத்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் !!
டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !! டி.ராஜேந்தருடன் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி !!
லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ.... லட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்... இப்ப ஹீரோ....
தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!! தெறி இது விஜய் - அட்லி படத்தின் தலைப்பு!!
நானும் ரெளடி தான் படத்திற்கு போட்டி போடும் தொலைக்கட்சிகள்!! நானும் ரெளடி தான் படத்திற்கு போட்டி போடும் தொலைக்கட்சிகள்!!
கபாலிக்கு பிறகு விஜய் 60!! கபாலிக்கு பிறகு விஜய் 60!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.