LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வேஷ்டிக்கு மாறிய தனுஷ் !!

நடிகர் தனுஷ் எப்படி தான் நடிக்கும் படங்களில் பந்தா இல்லாமல் எளிமையான கெட்டப்புகளில் தோன்றி அசத்துகிராரோ, அதேபோல் தான் பெருபாலான திரைவிழாக்களுக்கும் எளிமையாக வருகிறார். 


அதிலும் சமீபகாலமாக கலந்து கொண்ட பட விழாக்களில் எல்லாம் வேஷ்டி அணிந்து கொண்டு வருவதை வாடிக்கையாக்கி விட்டாராம் தனுஷ். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, நாம் தமிழர்கள். நம்முடைய பாரம்பரிய உடை வேஷ்டிதானே. அதனால்தான் அதை அணிந்து வருவதை நான் பெருமையாக நினைக்கிறேன் என்று சொன்ன தனுஷ், அதை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறாராம்.


அதுமட்டுமல்லாமல், படவிழாக்களில் சிலரைப்போன்று மைக்கைப்பிடித்து விட்டால் என்ன பேசுவது ஏது பேசுவது என்பதே தெரியாமல் அவர் எக்கச்சக்கமாகவும் பேசுவதில்லையாம். அடக்க ஒடுக்கமாக பேசிவிட்டு அமர்ந்து விடுகிறாராம் தனுஷ். 

by Swathi   on 15 Nov 2014  0 Comments
Tags: Vetti   வேஷ்டி   வேட்டி   தனுஷ்   Dhanush   Dhanush Traditional Getup     
 தொடர்புடையவை-Related Articles
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!! கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!!
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !! தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !!
அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !! அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !!
மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !! மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !!
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் !! பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் !!
விரைவில் உருவாகும் புதுப்பேட்டை 2 !! விரைவில் உருவாகும் புதுப்பேட்டை 2 !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.