LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஐ படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விக்ரம் !!

சுமார் 150 கோடியில் தயாராகி உள்ள படம் தான் ஷங்கரின் ஐ. இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மூன்றுக்கும் மேற்ப்பட்ட மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.

 

இப்படம் பற்றி விக்ரம் கூறுகையில், ஷங்கர் சார் படம் என்றாலே எனக்கு ஸ்பெசல் தான். அந்த வகையில் அந்நியன் படத்தை நான் மறக்க முடியாது. அதில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தேன். ஒவ்வொரு கெட்டப்புக்கேற்பவும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்தேன். ஆனால் இந்த ஐ படத்தில் அதைவிட கடுமையாக உழைத்திருக்கிறேன்.

 

முக்கியமாக, 60 கிலோ எடையில் நடித்த நான் திடீரென்று 125 கிலோவுக்கு மாறினேன். அதையடுத்து, 90 கிலோவுக்கு மாறினேன். இப்படி கேரக்டரின் தன்மைக்கேற்ற எனது உடல்மொழியையும் மாற்றிக்கொண்டே வந்தேன். அந்த வகையில் ஐ படத்துக்காக 2 வருடங்களாக நான் தவம் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஆனால் அந்த கடின உழைப்புக்கேற்ற பலனை ஷங்கர் சார் அவுட்புட்டில் காண்பித்து விடுவார் என்பதால் பெரிய சந்தோசமும் உள்ளது என்கிறார் விக்ரம்.

ஐ படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விக்ரம் !!
சுமார் 150 கோடியில் தயாராகி உள்ள படம் தான் ஷங்கரின் ஐ. இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மூன்றுக்கும் மேற்ப்பட்ட மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. இப்படம் பற்றி விக்ரம் கூறுகையில், ஷங்கர் சார் படம் என்றாலே எனக்கு ஸ்பெசல்தான். அந்த வகையில் அந்நியன் படத்தை நான் மறக்க முடியாது. அதில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருந்தேன். ஒவ்வொரு கெட்டப்புக்கேற்பவும் பாடி லாங்குவேஜை மாற்றி நடித்தேன். ஆனால் இந்த ஐ படத்தில் அதைவிட கடுமையாக உழைத்திருக்கிறேன்.
முக்கியமாக, 60 கிலோ எடையில் நடித்த நான் திடீரென்று 125 கிலோவுக்கு மாறினேன். அதையடுத்து, 90 கிலோவுக்கு மாறினேன். இப்படி கேரக்டரின் தன்மைக்கேற்ற எனது உடல்மொழியையும் மாற்றிக்கொண்டே வந்தேன். அந்த வகையில் ஐ படத்துக்காக 2 வருடங்களாக நான் தவம் இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த கடின உழைப்புக்கேற்ற பலனை ஷங்கர் சார் அவுட்புட்டில் காண்பித்து விடுவார் என்பதால் பெரிய சந்தோசமும் உள்ளது என்கிறார் விக்ரம்.
by Swathi   on 14 Aug 2014  0 Comments
Tags: Vikram Ai Experience   விக்ரம் ஐ   ஐ திரைப்படம்              
 தொடர்புடையவை-Related Articles
பிரமாண்ட படங்களை இயக்குவது ஏன் : சொல்கிறார் ஷங்கர் !! பிரமாண்ட படங்களை இயக்குவது ஏன் : சொல்கிறார் ஷங்கர் !!
முடிந்தது ஐ படத்தின் படபிடிப்பு... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்... முடிந்தது ஐ படத்தின் படபிடிப்பு... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்...
பட்ஜெட்டில் சாதனை படைத்த ஐ திரைப்படம் !! பட்ஜெட்டில் சாதனை படைத்த ஐ திரைப்படம் !!
யு டியூப்பில் சாதனை படத்து வரும் ஐ !! யு டியூப்பில் சாதனை படத்து வரும் ஐ !!
பிரமாண்டத்திலும், காட்சியமைப்பிலும் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது : நான் ஈ பட இயக்குனர் !! பிரமாண்டத்திலும், காட்சியமைப்பிலும் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது : நான் ஈ பட இயக்குனர் !!
ஐ எதைப்பற்றிய படம் : சொல்கிறார் விக்ரம் !! ஐ எதைப்பற்றிய படம் : சொல்கிறார் விக்ரம் !!
ஐ படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விக்ரம் !! ஐ படத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விக்ரம் !!
தீபாவளிக்கு வெளிவருகிறது ஷங்கரின் ஐ !! தீபாவளிக்கு வெளிவருகிறது ஷங்கரின் ஐ !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.