LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    உலக சுற்றுலா Print Friendly and PDF

கொழும்பு தாமரைக் கோபுரத்தைக் காண வந்த 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்

கொழும்பு தாமரைக் கோபுரம் பொதுமக்கள் பார்வைக்காக கையளிக்கப்பட்டதிலிருந்து பிப்ரவரி 1-ம் தேதி வரையான காலப்பகுதியில் 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனை கொழும்பு தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு , தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50 ஆயிரம் ஆவது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரைக் கோபுரம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 07 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
2023-ல் மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் 2023-ல் மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலாத் தலங்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலாத் தலங்கள்
சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 சுற்றுலாத்தலங்கள் சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 சுற்றுலாத்தலங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.