LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்ச்சியை ஒட்டி அமைந்த வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது .. அதில் சிறப்பு விருந்தினர்களாக  பேரவை விருந்தினர்கள்  பலர் கலந்துகொண்டு சிறப்ப்பித்தனர்.

பாவலர் அறிவுமதி,  சாகித்திய அகாடமி  சு.வெங்கடேசன், திரு.பாலச்சந்திரன் IAS (Retd.), பூவுலகின் சுந்தர்ராஜன், தமிழிசை குரு.ஆத்மநாதன், பறையிசை ஆனந்த் -முனைவர்.அருள்செல்வி, பேராசிரியர் உட்றிக் நிக்கியாஸ் ,முனைவர் சுபாசினி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


பாவலர் அறிவுமதி,  சாகித்திய அகாடமி  சு.வெங்கடேசன், திரு.பாலச்சந்திரன் IAS (Retd.), பூவுலகின் சுந்தர்ராஜன், தமிழிசை குரு.ஆத்மநாதன், பறையிசை ஆனந்த் -முனைவர்.அருள்செல்வி, பேராசிரியர் உட்றிக் நிக்கியாஸ் ,முனைவர் சுபாசினி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

வாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது . பல்வேறு கலைஞர்கள் , உள்ளூர் மக்கள் தரமான கலைநிகழ்ச்சிகளை வழங்கினர் .. 

 

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் .. 

பெருமிதம் கொள்ளவேண்டிய தமிழ் மரபு - எழுத்தாளர் சு.வேங்கடேசன்

https://www.youtube.com/watch?v=s88fxVt2T4Y


திருவருட்பா: " அப்பா, நான் வேண்டுதல்…" - மனதை உருக்கும் தமிழிசை குரு.ஆத்மநாதன் குரலில்

https://www.youtube.com/watch?v=w12CUEOw8RE


இனிமை தமிழ்மொழி அழகு -பாரதிதாசன் பாடல் -மனதை உருக்கும் குரு.ஆத்மநாதன் குரலில்

https://www.youtube.com/watch?v=vZm82fX_f7s


சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்

https://www.youtube.com/watch?v=E43M20F8pG0


செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள். -திரு.பாலச்சந்திரன் IAS (Retd.)

 

https://www.youtube.com/watch?v=cau4vFkYwzE&t=7s

 

மேலும் பல காணொளிகள் இங்கே இணைக்கப்படுகிறது ... 

by Swathi   on 14 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.