LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வாங்க பேசலாம் with P.K. INIAN

வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நம்மோடு சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருகிறார் மூத்த மேஜிக் நிபுணர் திரு. பி.கே. இனியன் அவர்கள்.

வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ஒரு பல்துறை வித்தகர். மேஜிக் நிபுணர், எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், மற்றும் நாடக நடிகர் என இவரின் பரிமாணங்கள் ஏராளம்.

இவர் எழுதிய மாயக்குரலும் மந்திரக் கற்களும் என்னும் புத்தகம் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவர் தற்போது எழுதியுள்ள நிழல் உருவ நாடகக் கலை & விரல் நிழல் உருவக் கலை என்னும் புத்தகம் நம்முடைய வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் புத்தகம் பிரபல மேஜிக் நிபுணர் திரு. வடிவேல் பிள்ளை அவர்கள் வெளியிட, அதன் முதல் பிரதி வலை தமிழ் ஊடகத்தின் ஆசிரியர் திரு. பார்த்தசாரதி அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.

திரு. இனியன் அவர்கள் மறைந்த பிரபல மேஜிக் நிபுணர், சிறுகதை எழுத்தாளர், நாடக நடிகர், விமான ஓட்டி, மற்றும் புகைப்படக் கலைஞர் திரு. பி.கே. இளங்கோ அவர்களின் தம்பி ஆவார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு சிறப்புப் பரிசு ஒன்று காத்திருக்கின்றது என்பது கூடுதல் தகவல்.

நாள்: 23/05/2020
நேரம்: மாலை 7 மணி


Balu - The Mind Reader is inviting you to a scheduled Zoom meeting.

Topic: வாங்க பேசலாம் with P.K. INIAN
Time: May 23, 2020 07:00 PM


Join Zoom Meeting:
https://us02web.zoom.us/j/82044603088?pwd=OFJzOS9KaktiRUM4elFhcEZjS2pIQT09

Meeting ID: 820 4460 3088
Password: 518112

by Swathi   on 23 May 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.