|
|||||
விரைவில் சந்தைக்கு வரப்போகுது செயற்கை முட்டை !! விலையும் மிக குறைவாம் !!! |
|||||
தாவரப் பொருள்களை மட்டும் வைத்து, செயற்கை முட்டையை உருவாக்கி அமெரிக்க நிறுவனம் ஒன்று சாதனை புரிந்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, இந்த செயற்கை முட்டை, பயறு, பட்டாணி வகைகளை சேர்ந்த 11 சத்துமிக்க பொருள் மற்றும் புளிக்கரைசல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தற்போது, அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ள இந்த முட்டை, கோழி முட்டையை விட 19 சதவீதம் விலை குறைவு. மேலும், விரைவில் இந்த செயற்கை முட்டை உலகம் முழுவதும் விற்பனைக்கு வர போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. |
|||||
by Swathi on 13 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|