LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பொங்கல் ரேஸில் பின்வாங்கப் போகும் படங்கள் !!

வரும் பொங்கலை முன்னிட்டு அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, விக்ரமின் ‘ஐ’, விஷாலின் ‘ஆம்பள’, கார்த்தியின் ‘கொம்பன்’, மற்றும் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ ஆகிய ஐந்து படங்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.  

ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் ஜனவரி 29க்கு மாற்றப்பாட்டுள்ளது. தற்போது ‘கொம்பன்’, மற்றும் ‘காக்கி சட்டை’ உள்ளிட்ட படங்களும் பிப்ரவரியில் எனவும் மேலும் உறுதியான தேதிகள் அறிவிக்கப்படாமலும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் பொங்கல் ரேசில் இந்த வருடம் 'ஐ’ படமும் ‘விஷாலின் ‘ஆம்பள’ இரண்டும் மட்டுமே வெளியாகும் என இப்போதைக்கும் உறுதியாகியுள்ளது. இதற்கு ஒரே காரணம் தியேட்டர் மற்றும் ஓபனிங் டே கலெக்‌ஷன் என்ற வழக்கம் தான்.  ஒருவேளை ‘ஐ’ , மற்றும் ‘என்னை அறிந்தால்’ இரண்டும் வெளியானால் சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது அரிது, அப்படியே மற்ற படங்கள் ஒதுங்கி கொண்டாலும் இவ்விரு பெரும் படங்களும் ஓபனிங் கலெக்‌ஷன் பார்ப்பதும் சற்று சிரமம் ஆகிவிடும்.

இதனால் இந்த வருட பொங்கலுக்கு இரு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 02 Jan 2015  0 Comments
Tags: Pongal Release   2015 Pongal Release   பொங்கல் ரிலீஸ்   2015 பொங்கல் ரிலீஸ்           
 தொடர்புடையவை-Related Articles
பொங்கல் ரிலீசில் புதிதாக இணைந்துள்ள பேய் படம் !! பொங்கல் ரிலீசில் புதிதாக இணைந்துள்ள பேய் படம் !!
பொங்கல் ரேஸில் பின்வாங்கப் போகும் படங்கள் !! பொங்கல் ரேஸில் பின்வாங்கப் போகும் படங்கள் !!
பொங்கலுக்கு வெளியாகும் மூன்று போலீஸ் படங்கள்... பொங்கலுக்கு வெளியாகும் மூன்று போலீஸ் படங்கள்...
பொங்கல் ரிலீசில் 5 படங்கள் !! பின்வாங்கப் போவது யார் !! வெற்றி பெறப்போவது யார் !! பொங்கல் ரிலீசில் 5 படங்கள் !! பின்வாங்கப் போவது யார் !! வெற்றி பெறப்போவது யார் !!
பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் !! பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் படம் !!
பொங்கல் ரேஸில் மூன்று படங்கள் - யார் யாருக்கு எவ்வளவு தியேட்டர் !! பொங்கல் ரேஸில் மூன்று படங்கள் - யார் யாருக்கு எவ்வளவு தியேட்டர் !!
சின்னத்திரை தொலைகாட்சிகளில் பொங்கல் ஸ்பெஷல் திரைப்படங்கள் : ஆரம்பம், பாண்டியநாடு, தலைவா, ராஜா ராணி...... சின்னத்திரை தொலைகாட்சிகளில் பொங்கல் ஸ்பெஷல் திரைப்படங்கள் : ஆரம்பம், பாண்டியநாடு, தலைவா, ராஜா ராணி......
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.