|
||||||||
தமிழக அஞ்சல் துறையில் 227 காலிப்பணியிடங்கள் !! |
||||||||
இந்திய அஞ்சல் துரையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக அஞ்சலக பிரிவில் காலியாக உள்ள Multi-Tasking Staff(MTS) பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள் : 227 பணியின் பெயர் : Multi-Tasking Staff(MTS) வயதுவரம்பு : 05.03.2014 தேதியின்படி 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : மெட்ரிக்குலேசன் மற்றும் அதற்கு இணையான தகுதி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : மாதம் ரூ.5200 - 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800 மற்றும் இதர சலுகைகள். விண்ணப்பக் கட்டணம் : ரூ.25 தேர்வுக் கட்டணம் : ரூ.175 விண்ணப்பிக்கும் முறை : www.tamilnadupost.nic.in, www.indiapost.gov.in போன்ற இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி : 05.03.2014 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tamilnadupost.nic.in/rec/MTS_Notification.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 07 Feb 2014 1 Comments | ||||||||
Tags: தமிழக அஞ்சல் துறை Multi Tasking Staffs Tamilnadu Postal Circle Tamilnadu Postal Circle Requirements தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|