LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமயில் குழு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமயில் குழு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமயில் 11 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தினை சிறந்த வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வது இக்குழுவின் நோக்கமாக அமையும் எனத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளையும் இக்குழு பரிந்துரைக்கும்.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குழு விவரம்:
1.திரு.T.மனோதங்கராஜ், மாண்புமிகு அமைச்சர் தகவல் தொழில்நுட்பம். (தலைவர்) 2.நீரஜ் மிட்டல் (Principal secretary information technology department, Government of Tamilnadu, உறுப்பினர்) 3.அஜய் யாதவ் (IAS, Managing director ELCOT, Member secretary, உறுப்பினர் செயலாளர்)4.திரு.சுப்பிரமணியம் (Chief Operation officer, TCS, உறுப்பினர்) 5.பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி (Director Chennai, IIT, உறுப்பினர்) 6.திரு.கோபாலகிருஷ்ணன் (Co-founder, Former CEO,and Managing director Infosys,Technologies, உறுப்பினர்)  7.முருகவேல் ஜானகிராமன் (CEO, Matrimony .com limited, உறுப்பினர்) 8.டாக்டர்.சந்தியா சிந்தலா (VP NASSCOM Sector skill Council, உறுப்பினர்)  9.திரு.மாதவன் நம்பியார் (IAS,retired, EX CMD ELCOT, உறுப்பினர்)10.கெவின் ஜார்ஜ் (Director IS at Expeditors, உறுப்பினர்) 11.திரு.சுரேஷ் சம்பந்தம் (Managing Director/Chief executive officer,kissflow, உறுப்பினர்)

by R.Gnanajothi   on 15 Oct 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.