|
||||||||
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிவாய்ப்பு !!! |
||||||||
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலி பணியிடங்கள் : 04
காலியாக உள்ள பணியின் பெயர் : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operators)
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400. கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு உயர்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Data Entry Operator சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Registrar,
Tamil Nadu Open University,
Saidapet, Chennai-600 015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.01.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விரிவான விவரங்களுக்கு http://www.tnou.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 02 Jan 2014 0 Comments | ||||||||
Tags: தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் திறந்தவெளி பல்கலைக்கழகம் பலகலைக்கழக வேலைவாய்ப்புகள் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலைவாய்ப்புகள் DEO Data entry Operator Tamilnadu Open University Recruitment | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|