|
|||||
சிரிப்பு வலை -நீச்சல்காரன் |
|||||
ஆசிரியர்: ஏன்டா இப்படி கவின் ஆர்மினு டிவிட்டர்ல சுத்திக்கிட்டு இருக்க? பையன்: நீங்கதானே வெட்டியா டிவிட்டர்ல சுத்தாதேனு சொன்னீங்க!
"அவரு ரொம்ப நல்லவரா எப்படி? " "எலி மருந்து வைக்கும் போதே எலியை எல்லாம் விரட்டிவிட்டுத்தான் வைப்பாராம்"
"திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சர் கதவைத் திறக்காமல் ஜன்னலைத் திறந்துவைத்தாராமே ஏன்?" "காந்தி ஜெயந்திக்கு டாஸ்மாக் திறக்கப் போனாராம்"
"பாலம் கட்ட நிதி வாங்கினாரே எம்.எல்.ஏ. என்ன செய்றாரு?" "வீடு கட்டிகிட்டு இருக்காரு தலைவா!"
"மன்னர் தும்மி விட்டு மதர் என்கிறாரே ஏன்?" "ஸ்போக்கன் இங்கிலிஷ் போகிறாராம் " |
|||||
by Swathi on 28 Sep 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|