LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்வியல் நெறிகளும், பயிற்சிகள்..

முதன்முறையாக 8 நாள் முழு பயிற்சியாக சித்தர்கள் வழியில் கொரோனா காலத்திலும் , எக்காலத்திலும் கடைபிடிக்கவேண்டிய நோய் எதிர்ப்பு சக்தி, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, மனதை சீராக்கும் தியானம், வாழ்வியல் முறை மாற்றம், உணவு , சித்த மருந்துகள் கேள்வி-பதில் என்று முழு அறிவுப்பகிர்வை, பயிற்சிகளை செய்துகாட்ட கல்லூரி முதல்வராக, பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற , சித்தமருத்துவராக, அறிவியல் பார்வை கொண்ட 8 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் தொலைக்காட்சியில் பேசிவரும் முனைவர். கோ.அன்புக்கணபதி தனது 70 வயதில் ஒரு இளைஞராக உலகெங்கும் சென்று சித்தர் இலக்கியத்தை பகிர்ந்துவருபவர்.  

“Covid-19 & Siddha ways to improve immunity “8 Days awareness program by Dr.Anbuganapathi (Recorded videos) கொரோனா தொற்று சிகிச்சைக்கு உதவும் சித்த மருந்து இயற்கை வாழ்வியல். Natural ways to improve immunity and protection against infection,. கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்வியல் நெறிகளும், பயிற்சிகளும் - பேராசிரியர் முனைவர் அறிவியல் சித்தர் கோ.அன்புகணபதி.- நேரலை


Day 1: நோய் தடுப்புக்கு வீட்டுக்குறிப்புக்கள் 1

https://www.youtube.com/watch?v=XiGmSLMrSNU&t=299s

Day  2: நோய் தடுப்புக்கு வீட்டுக்குறிப்புக்கள் 

https://www.youtube.com/watch?v=wh4hS9tHo_I&t=636s

Day 3: நோய் தகர்ப்பாற்றல் குறிப்புகள் (improve immunity)

https://www.youtube.com/watch?v=W5_X2Og2w1k&t=58s

Day 4: தேகப்பயிற்சி (Simplified Exercise)

https://www.youtube.com/watch?v=cftr8SnK5Eo

Day 5: மூச்சுப்பயிற்சி (Breathing Techniques) .

https://www.youtube.com/watch?v=kIFqfyHYij4

Day-6: தியானப்பயிற்சி (Meditation)

https://www.youtube.com/watch?v=8-Y8lOxK-Bg

Day-7 கொரோனா தொற்றுக்கு உதவும் சித்த மருத்துவம் (Siddha Medicine ) https://www.youtube.com/watch?v=F7xlSB1VnyU

Day 8: கொரோனா குறித்த கேள்வி பதில்கள் (Q&A )

https://www.youtube.com/watch?v=QIZPPzBHLyA

by Swathi   on 18 Apr 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.