LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அயலகத் தமிழர்களு க்கான கட்டணமில்லா தொலை பேசி எண்களைகள் வெளியீடு

அயலகத் தமிழர்கள் அவசர தேவைக்கு, அரசை தொடர்பு கொள்ள, கட்டணமில்லா தொலை பேசி எண்களைகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

24 மணி நேரம் செயல்படும் அழைப்புதவி மையமும் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை எழிலக கட்டடத்தில் செயல்படும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரசுத்தில், 24 மணி நேர அழைப்புதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.

 

கட்டணமில்லா சேவை

 

இலங்கை தமிழர்கள், தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

முகாம் மாற்றம் மற்றும் இலங்கைத் மேலாண் தமிழர் மேலாண்மைக்கான இணையதளம் முகப்பு துவக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள், வெளி மாநி லங்களில் உள்ள தமிழர்கள், அரசை தொடர்பு கொள்வதற்காக, 1800 309 3793 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்சேவை துவக்கப்பட்டு உள்ளது.

 

வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், அரசை தொடர்பு கொள்ள9180 6900 9900 என்ற எண் ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால், அந்த எண்ணை உதவி மைய ஊழியர்கள் தொடர்பு கொண்டு பேசுவர்.

by Kumar   on 23 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.