|
|||||
சர்வதேச திரைப்பட விழாவில் ராமானுஜன் திரைப்படம் !! |
|||||
சமீபத்தில் வெளிவந்த ராமானுஜன் திரைப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு இருந்தது. இப்படத்தை இயக்குனர் ஞானராஜசேகரன் இயக்கி இருந்தார். இப்படம் கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
இன்று ஏடிஎம் மிஷன் பாஸ்வேர்டு போன்ற டெக்னாலஜிக்கு அவரது கண்டுபிடிப்புகளே மூல காரணம். அப்படிப்பட்ட ஒரு மேதையின் படம் திரைப்படமாக வந்திருக்கிறது. இப்படத்தில் நடிகர் அபினய், ராமனுஜனாக நடித்துள்ளார்.
ராமானுஜன் மனைவியாக நடிகை பாமா நடித்துள்ளார். மேலும் நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கெளரவ படத்தும் வகையில் இந்தாண்டு செப்டம்பரில், டொரன்டோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது.
ராமானுஜனின் வாழ்க்கையை உலகளவில் சொல்லவே இங்கு திரையிட உள்ளோம் என்கின்றனர் இவ்விழாவின் உரிமையாளர்கள். சர்வதேச திரைப்பட விழாவில் ராமனுஜன் திரைப்படம் !!
சமீபத்தில் வெளிவந்த ராமானுஜன் திரைப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு இருந்தது. இப்படத்தை இயக்குனர் ஞானராஜசேகரன் இயக்கி இருந்தார். இப்படம் கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இன்று ஏடிஎம் மிஷன் பாஸ்வேர்டு போன்ற டெக்னாலஜிக்கு அவரது கண்டுபிடிப்புகளே மூல காரணம். அப்படிப்பட்ட ஒரு மேதையின் படம் திரைப்படமாக வந்திருக்கிறது. இப்படத்தில் நடிகர் அபினய், ராமனுஜனாக நடித்துள்ளார். ராமானுஜன் மனைவியாக நடிகை பாமா நடித்துள்ளார். மேலும் நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கெளரவ படத்தும் வகையில் இந்தாண்டு செப்டம்பரில், டொரன்டோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படுகிறது. ராமானுஜனின் வாழ்க்கையை உலகளவில் சொல்லவே இங்கு திரையிட உள்ளோம் என்கின்றனர் இவ்விழாவின் உரிமையாளர்கள்.
|
|||||
by Swathi on 02 Aug 2014 0 Comments | |||||
Tags: Ramanujan Movie Special International Film Festival ராமானுஜன் சர்வதேச திரைப்பட விழா | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|