|
|||||
மனிதனை பாராட்டிய ரஜினி!! |
|||||
அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் - மனிதன். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. இந்தப் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: சூப்பர் ஸ்டாரிடமிருந்து அழைப்பு வந்தது. நேற்றிரவு அவர் மனிதன் படத்தைப் பார்த்துள்ளார். இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்ததற்காகப் படக்குழுவைப் பாராட்டினார். ஒரு ரசிகனாக அருமையான தருணம் இது என்று ட்விட்டரில் எழுதியுள்ளார். |
|||||
by CinemaNews on 02 May 2016 0 Comments | |||||
Tags: Manithan Rajinikanth Super Star Udhayanidhi Stalin மனிதன் உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|