LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத்தை பின்பற்றும் மலையாள ஹீரோக்கள் !!

சினிமா ஹீரோக்கள் பெரும்பாலும் எவ்வளவு வயதானாலும்,  உடம்பிலும், தலையிலும் முதுமை தென்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். 


குறிப்பாக, தலையில் ஒரு முடி வெள்ளையாக தெரிந்தாலும் டை அடித்துக்கொண்டு தங்களை இளமையாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். இப்படி, திரிந்து கொண்டிருந்த நமது ஹீரோக்களின்  இமேஜை சூப்பர் ஸ்டார் ரஜினிதான் முதலில் உடைத்தார். டை அடிக்காத வெள்ளைத்தலை, தாடியுடன் பல சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


அவரைத் தொடர்ந்து தல அஜீத் மங்காத்தா, வீரம் படங்களில் தனது நிஜ தலைமுடி கெட்டப்புடன் நடித்தார் ஆனால் அதுவே இப்போது ஹீரோக்களின் மத்தியில் ஒரு பேஷனாகி விட்டது. தமிழ்நாட்டில் இதை யாரும் பின்பற்றாதபோதும், மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ் ஆகியோர் தற்போது தாங்கள் நடிக்கும் படங்களில் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில், மோகன்லால் ஜோஷி இயக்கும் படத்திலும், மம்மூட்டி கேங் ஸ்டார் என்ற படத்திலும், ப்ருதிவிராஜ் செவன்த்டே என்ற படத்திலும் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 18 Feb 2014  0 Comments
Tags: Malayalam Hero   Mollywood   Mollywood Hero\\\'s   Ajith Salt and Pepper Look   Salt and Pepper Look   சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல்   சால்ட் அண்ட் பெப்பர்  
 தொடர்புடையவை-Related Articles
அஜீத் ஸ்டைலுக்கு மாறிய விவேக் !! அஜீத் ஸ்டைலுக்கு மாறிய விவேக் !!
அஜீத்தை பின்பற்றும் மலையாள ஹீரோக்கள் !! அஜீத்தை பின்பற்றும் மலையாள ஹீரோக்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.