|
||||||||
ஆசிரியர் தகுதி தேர்வு : புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கான அரசானை வெளியீடு !! |
||||||||
ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் படி, ''ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் அளிக்கப்படும் எனவும், 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெணகள் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், D.T.Ed., D.E.Ed. தேர்வுக்கான மதிப்பெண்களுக்கு அதிகபட்சமாக 25 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது |
||||||||
by Swathi on 04 Jun 2014 0 Comments | ||||||||
Tags: TET Weightage Marks Teachers Eligibility Test Teachers Eligibility Test Tamilnadu TET Tamilnadu Asiriyar Thaguthi Thervu ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் தேர்வு | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|