இந்திய உணவுக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியாக உள்ள மொத்த பணியிடங்கள் : 4318
I. North Zone - 1702
1. J.E (Civil Engineering) - 25
2. J.E (Electrical Engineering) - 06
3. J.E (Mechanical Engineering) - 03
4. AG-II (Hindi) - 18
5. Typist (Hindi) - 34
6. AG-III (General) - 334
7. AG-III (Accounts) - 87
8. AG-III (Technical) - 597
9. AG-III (Depot) - 598
II. South Zone - 1194
1. J.E (Civil Engineering) - 10
2. J.E (Electrical Engineering)- 03
3. AG II (Hindi) - 08
4. Typist (Hindi) - 23
5. AG-III (General) - 125
6. AG-III (Accounts) - 122
7. AG-III (Technical) - 353
8. AG-III (Depot) - 550
III. East Zone - 473
1. J.E (Civil Engineering) - 06
2. J.E (Electrical Engineering) - 01
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 07
5. Typist (Hindi) - 23
6. AG-III (General) - 129
7. AG-III (Accounts) - 30
8. AG-III (Technical) - 15
9. AG-III (Depot) - 261
IV. West Zone - 779
1. J.E (Civil Engineering)- 08
2. J.E (Electrical Engineering)- 02
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 11
5. Typist (Hindi) - 08
6. AG-III (General) - 87
7. AG-III (Accounts) - 29
8. AG-III (Technical) - 390
9. AG-III (Depot) - 243
V. North East Zone - 170
1. J.E (Civil Engineering)- 17
2. J.E (Electrical Engineering) - 04
3. J.E (Mechanical Engineering) - 01
4. AG-II (Hindi) - 10
5. Typist (Hindi) - 12
6. AG-III (General) - 24
7. AG-III (Accounts) - 28
8. AG-III (Technical) - 74
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கல்வித்தகுதி, விண்ணப்ப கட்டணம் குறித்த முழு தகவலுக்கு https://fcijobsportal.com/AGIII2014/pages/FCI_Advt_2015.pdf என்ற இணைய பக்கத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.fcijobsportal.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2015
|