|
||||||||
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி !! |
||||||||
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 116
பணியின் பெயர் : சிறப்பு அதிகாரி
கல்வித்தகுதி : பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் எம்.இ முடித்திருக்க வேண்டும். விரிவான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
வயதுவரம்பு : 35 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19,400 - 28,100
தேர்வு செய்யப்படும் முறை : குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.
மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை : www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.02.2014
மேலும் விரிவான விவரங்கள் அறிய www.canarabank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 06 Feb 2014 1 Comments | ||||||||
Tags: கனரா வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்கள் சிறப்பு அதிகாரி கனரா வங்கி வேலைவாய்ப்பு Canara Bank Specialist Officers 2014 Specialist Officers | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|