LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    வலைத்தமிழ் நிகழ்வுகள் Print Friendly and PDF

வலைத்தமிழ் கல்விக்கழகம் சார்பில் இணையவழி இசை பயின்ற இசைக்குயில்களின் மார்கழி அரங்கேற்றம்

தமிழ் மொழி, கலை , பண்பாடு, வாழ்வியல் கல்வியை முறைப்படுத்தி, பாடத்திட்டம் உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள தரமான துறைசார்ந்த ஆசிரியர்களைக்கொண்டு வழங்கப்படும் பல்வேறு கல்வியில் தமிழிசை என்பதும் ஒரு பாடம். உலகின் பல நாடுகளிலிருந்து தமிழிசை ஆய்வாளர்களால், அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள நம் பாடத்திட்டத்தின்  எட்டு நிலைகளை மாணவர்கள் முறையாகப் பயின்று வருகிறார்கள்.  தொழில்நுட்பத்தை இணையவழிக் கல்வியில் முடிந்தவரை பயன்படுத்துகிறோம். 
***************************
எந்த நாட்டிலிருந்தும் தமிழிசையை எளிதாகக் கற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி ஐந்து ஆண்டுகள் அனுபவத்தைப் பெற்றாகிவிட்டது.  தொடர்ந்து பாடத்திட்டத்தை மெருகேற்றுகிறோம். தமிழில் பக்தி இலக்கியம் , சங்க இலக்கியம், கவிஞர்களின் பாடல்கள் என்று முறைப்படுத்தி எல்லைகளைக்கடந்து தமிழிசையைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டு குழுவாக உழைக்கிறோம்.
************************ 
ஐந்தாம் ஆண்டாக இவ்வாண்டும் பத்து நாட்கள் நம் மாணவர்கள் பாடுகிறார்கள்.
********************  
1. மார்கழி 20-ஜனவரி 5ம் தேதி 2024 - திருமதி ராமலட்சுமி - நியூஜெர்சி - யுஎஸ்ஏ என்பவர்                      1. சிவபெருமானே மற்றும் பச்சை மயில் வாகனனே என்ற பாடலைப் பாடுகிறார்.
********************
2. மார்கழி 21-ஜனவரி 6-ம் தேதி 2024- செல்வன் ஆதித்யராஜ் - விஸ்கான்சின் யுஎஸ்ஏ  என்பவர்                      1. ஜானகிதேவி, 2. குடரை வெல்லும், 3. ஜெயாஜெயார்த்தனன் பாடலைப் பாடுகிறார்.
********************
3. மார்கழி 22 - ஜனவரி 7-ம் தேதி 2024- செல்வன் அத்வைத சண்முக மூர்த்தி, நியூயார்க்,  யுஎஸ்ஏ என்பவர் 1.ஆசைமுகம், 2.தயிர் கடைந்தேனே பாடலைப் பாடுகிறார்.
********************
4. மார்கழி 23-ஜனவரி 8&ம் தேதி 2024- செல்வன் ஸ்ரீசன் சண்முக மூர்த்தி - நியூயார்க்,      யுஎஸ்ஏ என்பவர் 1.கொங்கு தேர், 2. நாத விந்து பாடலைப் பாடுகிறார் .
********************
5. மார்கழி 24-ஜனவரி 9-ம் தேதி 2024- செல்வி அக்ஷரா மோகன்ராஜ் - விஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.சின்ன சின்ன பாதம், 2. உற்றுழி உதவியும் பாடலை பாடுகிறார்.
********************
6. மார்கழி 25-ஜனவரி 10-ம் தேதி 2024- செல்வி ஐஸ்வர்யா மோகன்ராஜ் - விஜினியா,     யுஎஸ்ஏ என்பவர் 1.சரணம் சரணம் பாடலைப் பாடுகிறார்.
********************
7. மார்கழி 26-ஜனவரி 11-ம் தேதி 2024- செல்வி ஹன்ஷிணி உவ நந்தன், வெஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.ஆற்றுனர்க்கு அளிப்போர் பாடலைப் பாடுகிறார்.
********************
8. மார்கழி 27-ஜனவரி 12-ம் தேதி 2024 - செல்வி பூரணி வினோத் - டெக்ஸாஸ், யுஎஸ்ஏ    என்பவர்              1.அகர முதல பாடலைப் பாடுகிறார்.
********************
9. மார்கழி 28-ஜனவரி 13-ம் தேதி 2024- செல்வன் விஷான் கண்ணன் - தெற்கு டகோடா,    யுஎஸ்ஏ என்பவர் 1.நல்லதோர் வீணை பாடலைப் பாடுகிறார்.
********************
10. மார்கழி 29-ஜனவரி 14-ம் தேதி 2024- செல்வி காவியா ரங்கராசு - ஆஸ்திரேலியா   என்பவர் 1.அழகான பழனி மலை பாடலைப் பாடுகிறார் மற்றும் செல்வி இலக்கியா மற்றும் செல்வி இனியா ஆகியோர் தமிழ்நாடு-இந்தியா என்பவர்கள் 1. ஆற்றுனர்க்கு அளிப்போர்,   2. சென்னி குள நகர் வாசன், 3.கலைமகளே என்ற பாடல்களைப் பாடி மார்கழியில் தமிழிசையைப் பாடி சிறப்பிக்க உள்ளனர். 
******************** 
வலைத்தமிழ் கல்விக்கழகம் 
********************
www.ValaiTamilAcademy.org

தமிழ் மொழி, கலை , பண்பாடு, வாழ்வியல் கல்வியை முறைப்படுத்தி, பாடத்திட்டம் உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள தரமான துறைசார்ந்த ஆசிரியர்களைக்கொண்டு வழங்கப்படும் பல்வேறு கல்வியில் தமிழிசை என்பதும் ஒரு பாடம். உலகின் பல நாடுகளிலிருந்து தமிழிசை ஆய்வாளர்களால், அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள நம் பாடத்திட்டத்தின்  எட்டு நிலைகளை மாணவர்கள் முறையாகப் பயின்று வருகிறார்கள்.  தொழில்நுட்பத்தை இணையவழிக் கல்வியில் முடிந்தவரை பயன்படுத்துகிறோம். 

எந்த நாட்டிலிருந்தும் தமிழிசையை எளிதாகக் கற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி ஐந்து ஆண்டுகள் அனுபவத்தைப் பெற்றாகிவிட்டது.  தொடர்ந்து பாடத்திட்டத்தை மெருகேற்றுகிறோம். தமிழில் பக்தி இலக்கியம் , சங்க இலக்கியம், கவிஞர்களின் பாடல்கள் என்று முறைப்படுத்தி எல்லைகளைக்கடந்து தமிழிசையைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டு குழுவாக உழைக்கிறோம்.

ஐந்தாம் ஆண்டாக இவ்வாண்டும் பத்து நாட்கள் நம் மாணவர்கள் பாடுகிறார்கள்.

1. மார்கழி 20-ஜனவரி 5ம் தேதி 2024 - திருமதி ராமலட்சுமி - நியூஜெர்சி - யுஎஸ்ஏ என்பவர்  1. சிவபெருமானே மற்றும் பச்சை மயில் வாகனனே என்ற பாடலைப் பாடுகிறார்.

2. மார்கழி 21-ஜனவரி 6-ம் தேதி 2024- செல்வன் ஆதித்யராஜ் - விஸ்கான்சின் யுஎஸ்ஏ  என்பவர் 1. ஜானகிதேவி,        2. குடரை வெல்லும், 3. ஜெயாஜெயார்த்தனன் பாடலைப் பாடுகிறார்.

3. மார்கழி 22 - ஜனவரி 7-ம் தேதி 2024- செல்வன் அத்வைத சண்முக மூர்த்தி, நியூயார்க்,  யுஎஸ்ஏ என்பவர் 1.ஆசைமுகம், 2.தயிர் கடைந்தேனே பாடலைப் பாடுகிறார்.

4. மார்கழி 23-ஜனவரி 8&ம் தேதி 2024- செல்வன் ஸ்ரீசன் சண்முக மூர்த்தி - நியூயார்க்,      யுஎஸ்ஏ என்பவர் 1.கொங்கு தேர், 2. நாத விந்து பாடலைப் பாடுகிறார் .

5. மார்கழி 24-ஜனவரி 9-ம் தேதி 2024- செல்வி அக்ஷரா மோகன்ராஜ் - விஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.சின்ன சின்ன பாதம், 2. உற்றுழி உதவியும் பாடலை பாடுகிறார்.

6. மார்கழி 25-ஜனவரி 10-ம் தேதி 2024- செல்வி ஐஸ்வர்யா மோகன்ராஜ் - விஜினியா,     யுஎஸ்ஏ என்பவர் 1.சரணம் சரணம் பாடலைப் பாடுகிறார்.

7. மார்கழி 26-ஜனவரி 11-ம் தேதி 2024- செல்வி ஹன்ஷிணி உவ நந்தன், வெஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.ஆற்றுனர்க்கு அளிப்போர் பாடலைப் பாடுகிறார்.

8. மார்கழி 27-ஜனவரி 12-ம் தேதி 2024 - செல்வி பூரணி வினோத் - டெக்ஸாஸ், யுஎஸ்ஏ    என்பவர்  1.அகர முதல பாடலைப் பாடுகிறார்.

9. மார்கழி 28-ஜனவரி 13-ம் தேதி 2024- செல்வன் விஷான் கண்ணன் - தெற்கு டகோடா,    யுஎஸ்ஏ என்பவர் 1.நல்லதோர் வீணை பாடலைப் பாடுகிறார்.

10. மார்கழி 29-ஜனவரி 14-ம் தேதி 2024- செல்வி காவியா ரங்கராசு - ஆஸ்திரேலியா   என்பவர் 1.அழகான பழனி மலை பாடலைப் பாடுகிறார் மற்றும் செல்வி இலக்கியா மற்றும் செல்வி இனியா ஆகியோர் தமிழ்நாடு-இந்தியா என்பவர்கள் 1. ஆற்றுனர்க்கு அளிப்போர்,   2. சென்னி குள நகர் வாசன், 3.கலைமகளே என்ற பாடல்களைப் பாடி மார்கழியில் தமிழிசையைப் பாடி சிறப்பிக்க உள்ளனர். 

வலைத்தமிழ் கல்விக்கழகம்

www.ValaiTamilAcademy.org

by   on 06 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழை ஐநா சபை, யுனெசுகோ ஆகியவற்றில் கொண்டுசென்று அணைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும்- வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி வேண்டுகோள். தமிழை ஐநா சபை, யுனெசுகோ ஆகியவற்றில் கொண்டுசென்று அணைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும்- வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி வேண்டுகோள்.
வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி. வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி.
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் நூல்களைப் பெற estore.valaitamil.com தொடங்கப்பட்டுள்ளது சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் நூல்களைப் பெற estore.valaitamil.com தொடங்கப்பட்டுள்ளது
சித்தமருத்துவ மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவிக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தியுள்ளது SiddhaMD அமைப்பு சித்தமருத்துவ மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவிக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தியுள்ளது SiddhaMD அமைப்பு
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு.. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு..
நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு
டிசம்பர் 28, சென்னை தி.நகரில் நடந்த மார்கழி இசைவிழாவில்  வலைத்தமிழ் கல்விக்கழகத்தின்  ஐந்து பாட நூல்களும் காணொளி களும் வெளியீடு டிசம்பர் 28, சென்னை தி.நகரில் நடந்த மார்கழி இசைவிழாவில் வலைத்தமிழ் கல்விக்கழகத்தின் ஐந்து பாட நூல்களும் காணொளி களும் வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3 வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.