LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கோவை சரளா அரசியல்வாதி ஆகிறாரா?

மலையாள இயக்குனர் சசிசங்கர் இயக்கத்தில் திலீப்குமார், திவ்யா சிங் நடித்து வரவிற்கும் படம் ‘பகடை பகடை’. இப்படத்தில் ரிச்சு, கோவை சரளா, சங்கர், கனகப்ரியா, முத்துக்காளை, சிங்கமுத்து மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் அதுவும் அரசியல்வாதியாக.

இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கோவைசரளா கூறுகையில் சசிசங்கர் படத்தின் கதயை என்னிடம் சொன்னபோது மிகவும் பிடித்தது அதுமட்டுமின்றி இப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகயுள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்கு படமாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

by Swathi   on 05 Jun 2014  0 Comments
Tags: Politician Kovaisarala   அரசியல்வாதி கோவை சரளா   Politician   Kovaisarala           
 தொடர்புடையவை-Related Articles
கோவை சரளா அரசியல்வாதி ஆகிறாரா? கோவை சரளா அரசியல்வாதி ஆகிறாரா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.