|
||||||||
பகல்வேடம் |
||||||||
பகல் நேரத்தில் புராண வேடங்கள் புணைந்து ஜால்ரா, ஹார்மோனியம், கஞ்சிரா, மிருதங்கம், கட்டை போன்ற இசைக்கருவிகளுடன் புராண இசைக்கதைகளை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை நிகழ்த்துவதே பகல் வேடம் என்படுவதாகும். இது உரையாடல்கள் மற்றும் பாடல்கள் நிகழ்ச்சிகளுக்கு இடையே கலந்து வழங்கப்படும் நிகழ்ச்சியாகும். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: பகல்வேடம் வேடம் Vedam Pagal Vedam | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|