LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜிகிர்தண்டா படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் ஜிகிர்தண்டா. இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். இப்படத்தை பற்றி தற்போது சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இதுவரை மிக நீளமான படம் என்று விஜய் நடித்த, 'ஜில்லா' படம்தான் சொல்லப்பட்டது! ஜில்லா படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடியது. ஆனால் ஜிகர்தண்டா படமோ ஜில்லாவின் சாதனையை முறியடித்துவிட்டது.

 

இப்படம் சித்தார்த்துக்கு  21-ஆவது படமாகும். இப்படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா படத்தை பார்க்கும் அன்பு ரசிகர்களே, தயவு செய்து படத்தில் இடம்பெறும் திருப்பங்களையும், கதையையும் வெளிப்படுத்தாதீர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று வேண்டுகோளை விடுத்துள்ளார்.

 

நடிகர் சித்தார்த்தும் படத்தை திரையரங்கில் பார்க்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜிகிர்தண்டா படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் ஜிகிர்தண்டா. இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். இப்படத்தை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள வெளியாகியுள்ளது. இதுவரை மிக நீளமான படம் என்று விஜய் நடித்த, 'ஜில்லா' படம்தான் சொல்லப்பட்டது! ஜில்லா படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடியது. ஆனால் ஜிகர்தண்டா படமோ ஜில்லாவின் சாதனையை முறியடித்துவிட்டது. இப்படம் சித்தார்த்துக்கு  21-ஆவது படமாகும். இப்படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா படத்தை பார்க்கும் அன்பு ரசிகர்களே, தயவு செய்து படத்தில் இடம்பெறும் திருப்பங்களையும், கதையையும் வெளிப்படுத்தாதீர்கள்! எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என்று வேண்டுகோளை விடுத்துள்ளார். நடிகர் சித்தார்த்தும் படத்தை திரையரங்கில் பார்க்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்..
by Swathi   on 02 Aug 2014  0 Comments
Tags: Jigarthanda   Sidharth Lakshmi Menon   Jigarthanda Latest News   ஜிகிர்தண்டா திரைப்படம்           
 தொடர்புடையவை-Related Articles
ஜிகர்தண்டா - திரைவிமர்சனம் !! ஜிகர்தண்டா - திரைவிமர்சனம் !!
ஜிகிர்தண்டா படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! ஜிகிர்தண்டா படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
ரிலீஸ்க்கு தயாரகி விட்டது ஜிகர்தண்டா !! ரிலீஸ்க்கு தயாரகி விட்டது ஜிகர்தண்டா !!
மே-23-ல் ஜிகர்தண்டா ரிலீஸ் !! மே-23-ல் ஜிகர்தண்டா ரிலீஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.