|
எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது 2 முறை கருக்கலைப்பு ஆச்சு இப்போ கரு நிக்கல என் அப்டி ஆகுதுன்னு தெரியல டாக்டர்ஸ் ஏதும் சொல்ல மாட்டறாங்க ப்ளஸ் எனக்கு குழந்தை பிறக்குமா சொல்லுங்க.
|
|
|
எனக்கு திருமணமாகி ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆகிறது இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எனது கணவருக்கு சர்க்கரை நோய் வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனக்கு கருமுட்டை 24 ஆவது நாளில் வெடிக்கிறது என ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிவித்தனர். எங்களுக்கு தீர்வு கூறவும் அம்மா.
|
|
|
எனக்கு திருமணமாகி ஒரு வருடம் மூன்று மாதங்கள் ஆகிறது இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எனக்கு சர்க்கரை நோய் வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மனைவிக்கு கருமுட்டை 24 ஆவது நாளில் வெடிக்கிறது. எங்களுக்கு தீர்வு கூறவும் அம்மா.
|
|
|
௨ மாசமா பெரியோட்ஸ் வரல , டெய்லி வெந்தயம் சாப்பிடுறேன் என ப்ரோப்லேம் irukum
|
|
|
I m married of 1. Yr.I have imbalance harmone .pls tell me to reduce the way..pls.
|
|
|
Married 4 year but no baby please what solutions
|
|
|
எனக்கு திருமணம் ஆகி 1வருடம் ஆகுது எனக்கு நீர் கட்டி இருக்குனு டாக்டர் சொல்லுரங்க அடுக்கு என்ன தீர்வு சொல்லுங்கள் எனக்கு குழந்தை வேணும் அதற்கு தீர்வு சொல்லுங்கள் என்னை எங்கள் மாமியார் ரொம்ப திட்டிகிறர்கள்
|
|
|
எனக்கு திருமணமாகி ஒரு வருடம். குழந்தை இல்லை எனக்கு வயது 39 கணவருக்கு 38 மருத்துவரை நாடி சிகிஷாய் செய்தோம் முடடை வளர மருந்து சாப்பிடு முடடை வளரஷ்சி நன்ராய் இருக்குது இரு முறை iui செய்தோம் இப்போது கருப்பையை சுற்றி நீர் இருக்கு இந்த நீர் வர கரணம் என்ன என்னக்கு குழந்தை பாக்கியம் கிடடைக்க வழியுண்டா பதிலுக்கு காத்திருக்கிறேன்
|
|
|
sorry mistake writing
enaku marriage aaki 5 years aachu innum kulaindhai illa my husband ku your anu kamiya eruku atharku enna thiruvu ple soluga
ippadiku unga sister
|
|
|
குழைந்தை யில்லாமைக்கு எனக்கு திருமணம் ஆகி ௫ வருடங்கள் ஆச்சு தீர்வு சொல்லுஇங்க மாதவிலக்கு கரெட்டா வருது ப்ளீஸ் டிப்ஸ் சொலுய்ங்க
|
|
|
குழைந்தை யில்லாமைக்கு எனக்கு திருமணம் ஆகி ௫ வருடங்கள் ஆச்சு தீர்வு சொல்லுஇங்க
|
|
|
வணக்கம் ,
எனக்கு உடலுறவின் போது விந்து மிக வேகமாக வெளியேறிவிடுகிறது . அதற்கு என்ன செய்வது என்று அறிவுரை கூறுங்கள் ப்ளீஸ் ...
|
|
|
எங்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகின்றது. எங்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. தயவு செய்து நாங்கள் குழந்தை பேறு அடைய எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்.
|
|
|
எனக்கு முதல் திருமணத்தில் ஒரு ஆண் குழந்தை இருகிறது வயது 12 இரண்டவாது திருமணம் நடந்த 5வருடம் நடைபெறுகிறது என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்தர் வருடம் 2 மாதம் லீவு கிடைக்கும் அவர் வரும் போது மட்டும் மருத்துவ மனைக்கு செல்வோம் 2முறை iui செய்த இருக்கிரோம் ஆனால் பயன் இல்லை இப்போது என் கணவர் இந்தியாவிற்கு வந்து விட்டார் அவர் வந்த மாதம் நான் கருவுற்றென் ஆனால் அது நிலைக்கவில்லை எனக்கு கரு முட்டை உடை வதில் பிரச்சினை என்கிறர்கள் உங்கள் பதில் எதிர் பார்க்கும் தங்கை
|
|
23-Mar-2016 00:58:45 மேகலா சிவசக்தி said : |
Thank you |
|
எனக்கு திருமணம் ஆகி ஒரு ஆருடம் ஆகிறது.குழந்தை இல்லை ,மாத விலக்கு ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் முன்கூட்டியேவருகிறது .மாதவிலக்கு முன் 10 நாட்கள் உடம்பு மிகவும் சுடுஅடைகிறது .,இதனால் குழந்தை தங்க மாட்டேன்கிறது.இதற்கு தீர்வு சொல்லுங்க தயவு செய்து
|
|
|
நவசாரம் செய்வது எப்படி சொல்லுக ப்ளீஸ்
|
|
|
எங்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது இன்னும்
குழந்தை பாக்கியம் இல்லை ரொம்ப கவலையாக
உள்ளது எங்களுக்கு சிக்கரமாக குழந்தை பாக்கியம்
வேண்டும் அதற்கு டிப்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்
|
|
|
நவச்சாரம் செய்வது எப்படி ?
|
|
|
எங்களுக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகிறது அனால் குழந்தை இல்லை எல்லா செக்குப் இம் பண்ணி எந்த ப்ரொப்லெம் மும் இல்லை என டாக்டர் சொல்லிட்டாங்க அனா எந்த இம்ப்ரோவேமேண்டும் இல்ல அதற்க்கு என்ன வழி ப்ளீஸ்
|
|
|
உயிர் அணுக்கள் சுத்தமாக இல்லை என்றால் என்ன பண்ணவது
|
|
19-Apr-2015 10:54:48 நவச்சாரம் சேய்வது எப்படி நண்பரே said : |
Report Abuse |
|
எங்களுக்கு 8வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை இதையும் முயற்ச்சி சேய்து பார்க்கிரோம்
|
|
|
எப்படி நவச்சாரம் போடி செய்வது
தயவு சய்து சைமுறை
எனது ஈமைளுக்கு
அனுப்புவம்
நன்றி
|
|
|
எனக்கு ஏப்பம் ஒரு 5 நாட்கள் தள்ளி போயிருக்கு ,ஆனால் எனக்கு வெள்ளை படுகிறது சிறிதளவு , நான் ஏப்பம் கர்ப்பமாக இருப்பன இல்லையானு சந்தேகமாக இருக்கு, எனக்கு பதில் சொலுங்க
|
|
|
நன்றி இன்னும் நல்ல மிகுந்த மருத்துவ முறையை சொல்லவும்
|
|
|
Thirumanam akhi nangu varudam a nhakuthu innum kulanthai illai karanam anna nangal iruvarum ஒன்றாக தன இருக்கிறோம் பதில் குறைவும்
|
|