LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

யோகாவில் தங்கம் வென்ற இந்திய வம்சாவளி சிறுவன்.

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், ஸ்வீடனில்நடந்த ஐரோப்பிய யோகா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்....

 

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள கென்ட் மாகாணத்தின் செவன்ஓக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் சர்மா, 13. இவரது தந்தை விஸ்வநாத், கர்நாடகாவின் மைசூரை பூர்வீகமாக கொண்டவர்.'ஆட்டிசம்'ஈஸ்வர்.

 

தன் தந்தை தினமும் யோகாசனங்களை செய்வதை பார்த்து 3 வயதாக இருக்கும்போது யோகா பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கினார். இதன் காரணமாக சிறு வயதிலேயே பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

 

சிறப்பு குழந்தைகளுக்கு சமர்ப்பிப்பு 

 

இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் மல்மோவில் சமீபத்தில் சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் 12-14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஈஸ்வர் சர்மா பங்கேற்றார்.

 

 

இதில், தன் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர்,முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த பதக்கத்தை, 'ஆட்டிசம்' போன்ற பாதிப்புகளை கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

பிரிட்டன் சிட்டிசன் யூத்

 

கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஆன்லைன் வாயிலாக 14 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தினசரி யோகா வகுப்புகளைநடத்தினார்.சிட்டிசன் யூத்இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அப்போதைய பிரிட்டன்பிரதமர் போரிஸ் ஜான்சன், ஈஸ்வர் சர்மாவைவெகுவாக பாராட்டியதுடன், விருது வழங்கிகவுரவித்தார்.

 

இதுதவிர ஈஸ்வர் சர்மா, யோகாவில் உலக 'சாம்பியன்ஷிப்' பட்டத்தை ஐந்து முறையும், பிரிட்டன் சிட்டிசன் யூத் என்ற விருதையும் வென்றுள்ளார்.   

by Kumar   on 28 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.