|
||||||
நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !! |
||||||
இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இயக்கியுள்ள படம் வை ராஜா வை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய அந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். இது பற்றி நடிகர் தனுஷ் கூறுகையில் இதுவரை நான் எத்தனை பாடல்கள் எழுதி பாடியிருந்தாலும் அதெல்லாம் எனக்கு பெரிதில்லை.
ஆனால் என் பாடலை இளையராஜா சார் பாடியிருப்பதுதான் எனக்கு பெருமை என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் தனுஷ்.
நடிகர் தனுஷ் ஏற்கனவே மனைவி இயக்கிய 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடி பாடகராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் தனுஷ் எழுதிய பாடலை பாடிய இளையராஜா !!
இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இயக்கியுள்ள படம் வை ராஜா வை. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு பாடலை இயக்குனர் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த பாடலை இசைஞானி
இளையராஜா பாடியுள்ளார். இது பற்றி நடிகர் தனுஷ் கூறுகையில் இதுவரை நான் எத்தனை பாடல்கள் எழுதி பாடியிருந்தாலும் அதெல்லாம் எனக்கு பெரிதில்லை. ஆனால் என் பாடலை இளையராஜா சார் பாடியிருப்பதுதான் எனக்கு பெருமை என்று தனது மகிழ்ச்சியை
வெளிப்படுத்துகிறார் தனுஷ். நடிகர் தனுஷ் ஏற்கனவே மனைவி இயக்கிய 3 படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை எழுதி பாடி பாடகராக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|
||||||
by Swathi on 01 Aug 2014 1 Comments | ||||||
Tags: Aishwarya Dhanush Vai Raja Vai Ilayaraja Dhanush தனுஷ் இளையராஜா ஐஸ்வர்யா தனுஷ் வை ராஜா வை | ||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|