தமிழ் உறவுடையீர், வணக்கம்.
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019, சூலை 3 முதல் 7 வரை நடைபெற உள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்க விரும்புவோர் திசம்பர் மாதம் 15 ஆம் நாளுக்குள் தங்கள் ஆய்வுச் சுருக்கத்தை அனுப்பிவைக்கவும். தமிழ் அல்லது ஆங்கில மொழியில் தங்கள் ஆய்வுச் சுருக்கம் அமையலாம்.
ஆய்வுச்சுருக்கம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
academic-committee@icsts10.org
மாநாட்டு இணையதளம்: https://www.icsts10.org/
விவரங்களுக்கு: https://www.icsts10.org/guidance/