|
||||||||
தோல் நோய்கள் - ஹீலர் பாஸ்கர் |
||||||||
மூக்கின் வழியாக, வாயின் வழியாக, மலத்தின் வழியாக மற்றும் காய்ச்சல் வழியாக வெளியேறும் கழிவுகளை நோய் என்று புரிந்து கொண்டு அதற்கு சிகிச்சை என்ற பெயரில் தவறான முறையில் கழிவுகளை உடலுக்குள் தங்க அனுமதிப்பதால் கடைசியாக உடல் எடுக்கும் முடிவு என்ன தெரியுமா? இந்தக் கழிவுகளை வியர்வை வழியாக வெளியேற்றுகிறது. இப்படிக் கழிவுகள் வியர்வை வழியாக வெளியே வரும்போது அது தோலின் தங்கி அரிப்பு, புண் மற்றும் தோலிற்குக் கெடுதல் செய்து தோல் நோய்கள் உண்டாகிறது. எப்பொழுது ஒரு மனிதனுக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருகிறதோ அவர் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றாமல் உடலில் தங்க வைத்துவிட்டார் என்று பொருள். எனவே தோல் நோய்களான சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற எந்த ஒரு தோல் நோய் இருந்தாலும், தயவு செய்து உடனே உடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி தோல் நோயைக் குணப்படுத்த முடியும். இது புரியாமல் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை உண்டும், லோசன் போன்ற பொருட்களை பயன்படுத்தினால் இந்தத் தோல் நோய் கண்டிப்பாகப் பெரிதாகும். தோலில் ஓரிடத்தில் வரும் கழிவை தோல் நோய் என்று புரிந்து கொண்டு அந்த இடத்தில் ஒரு மருந்தை தடவினால் அந்த இடத்தில் உள்ள புண்கள் ஆறிவிடும். ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள். இந்த இடத்தில் வரும் கழிவை வேறு இடத்திற்கு செல்ல சொல்லி விட்டீர்கள். எனவே உடலில் வேறு ஒரு பகுதியில் சில நாட்களுக்குப் பிறகு தோல் நோய் உண்டாகும். நாம் ஏற்கனவே பயன்படுத்திய மருந்து தோல்நோயைக் குணப்படுத்தி விட்டதாகக் தவறாக புரிந்து கொண்டு அந்த மருந்தை வேறு ஒரு இடத்தில் வந்த அந்த தோல் நோய்க்கு பயன்படுத்துவோம். இப்படித் தொழில் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மருந்தை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் கூடிய விரைவில் இந்நோய் பரவி பெரிய நோயாக மாறுகிறது. கடைசியாக தொழில் வரும் கழிவுகளை உள்ளே அனுப்புவதற்கு யாராவது வைத்தியம் பார்த்தால் அந்தப் பொருள் உள்ளே தங்கி இதைவிடப் பெரிதாக மாறுகிறது. தோல் நோய் உள்ள அனைவருக்கும் மலச்சிக்கல் இருக்கும். எனவே தோல் நோய்களை உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே குணப்படுத்த முடியும். |
||||||||
HOW TO CURE SKIN DISEASES | ||||||||
When we wrongly understand that whatever waste is going out through our nose, mouth, stool, fever, etc. are diseases and apply
wrong procedures in the name of treatment to retain the waste inside our body, at last, do you know what decision our body will take? It will send out these waste matters through the sweat. When waste matter comes through sweat in this way, it stays in the skin, causing itching and rashes and skin diseases are created.
When a person starts getting skin related diseases, it means that he has retained the waste materials in his body without sending them out. Therefore, any skin disease such as Psoriasis, Eczema, etc. can be cured by sending out the waste material out of the body. Without understanding this if we go to the doctor, consume medicines and tablets and use skin lotions, etc. the skin disease will definitely increase.
When there is waste matter coming out of a particular part of the skin, if we think that it is a skin disease and apply an ointment there,the rashes on that part of the skin will disappear. But what have we done? We have asked the waste matter to go somewhere else. So, after a few days, skin rashes will come at some other part of the body.
With the wrong understanding that the ointment that we used earlier has cured the skin rashes, we will apply the same medicine to
the other parts of the body. Thus, when we keep on using the medicine to each and every part of the skin, within a short time, the disease will spread and become a bigger disease.
In essence, if any person follows any treatment to send the waste matter that is coming out of the skin back into the body, then that
waste matter stays inside and it becomes bigger. It is seen that people who have skin disease will have indigestion problem also. Therefore, skin diseases can be cured only by sending out the waste matter.
When we wrongly understand that whatever waste is going out through our nose, mouth, stool, fever, etc. are diseases and apply wrong procedures in the name of treatment to retain the waste inside our body, at last, do you know what decision our body will take? It will send out these waste matters through the sweat. When waste matter comes through sweat in this way, it stays in the skin, causing itching and rashes and skin diseases are created.
When a person starts getting skin related diseases, it means that he has retained the waste materials in his body without sending them out. Therefore, any skin disease such as Psoriasis, Eczema, etc. can be cured by sending out the waste material out of the body. Without understanding this if we go to the doctor, consume medicines and tablets and use skin lotions, etc. the skin disease will definitely increase.
When there is waste matter coming out of a particular part of the skin, if we think that it is a skin disease and apply an ointment there,the rashes on that part of the skin will disappear. But what have we done? We have asked the waste matter to go somewhere else. So, after a few days, skin rashes will come at some other part of the body.
With the wrong understanding that the ointment that we used earlier has cured the skin rashes, we will apply the same medicine to the other parts of the body. Thus, when we keep on using the medicine to each and every part of the skin, within a short time, the disease will spread and become a bigger disease.
In essence, if any person follows any treatment to send the waste matter that is coming out of the skin back into the body, then that waste matter stays inside and it becomes bigger. It is seen that people who have skin disease will have indigestion problem also. Therefore, skin diseases can be cured only by sending out the waste matter.
|
||||||||
by Swathi on 30 Jan 2014 8 Comments | ||||||||
Tags: தோல் நோய் தோல் வியாதி தோல் அலர்ஜி Skin Diseases Skin Care Tips | ||||||||
Disclaimer: |
||||||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|