LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜெயம் ரவி - ஹன்சிகா மீண்டும் ஜோடி சேரும் ரோமியோ ஜூலியட் !!

எங்கேயும் காதல் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடி மீண்டும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தின் மூலம் இணைந்து நடிக்க உள்ளார். 


இந்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய லக்ஷ்மண் இயக்குகிறார். டி.இமான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். தற்போது ஜெயம்ரவி ‘பூலோகம்’, அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருக்கிறார். இந்தப் படங்களை முடித்த கையோடு இந்த புதிய படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. 


மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் நந்தகோபால் இந்த படத்தை தயாரிக்கிறார்.  

by Swathi   on 25 Mar 2014  0 Comments
Tags: Jayam Ravi and Hansika   Romeo Juliet   Romeo Juliet Movie   ஜெயம் ரவி - ஹன்சிகா   ரோமியோ ஜூலியட்        
 தொடர்புடையவை-Related Articles
டண்டனக்கா பாடல் மீது டி.ராஜேந்தர் வழக்கு !! டண்டனக்கா பாடல் மீது டி.ராஜேந்தர் வழக்கு !!
ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !! ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !!
பிரமாண்டமாக உருவாகிய ரோமியோ ஜூலியட் பாடல் காட்சிகள் !! பிரமாண்டமாக உருவாகிய ரோமியோ ஜூலியட் பாடல் காட்சிகள் !!
வில்லியான பூனம் பாஜ்வா !! வில்லியான பூனம் பாஜ்வா !!
ஜெயம் ரவி - ஹன்சிகா மீண்டும் ஜோடி சேரும் ரோமியோ ஜூலியட் !! ஜெயம் ரவி - ஹன்சிகா மீண்டும் ஜோடி சேரும் ரோமியோ ஜூலியட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.