LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

எச் 1 பி விசா பெறும் வரையறையை மாற்றக் கூடாது: அமெரிக்காவிற்கு இந்தியா வலியுறுத்தல்!

எச் 1 பி விசா பெறுவதற்கான வரையறைகளை மாற்றி அமைக்கக் கூடாது என அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தி உள்ளது.

இதற்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் இந்திய ஐ.டி. நிறுவன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று இந்தியா கூறியுள்ளது. எச் 1 பி விசா பெறுவதற்கான புதிய வரையறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அந்நாட்டு குடியமர்வுத்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புதுறைகள் திட்டமிட்டு உள்ளன.

இதன்படி திறமையானவர்கள் மற்றும் மிகத் திறமையானவர்கள் மட்டுமே எச் 1 பி விசா பெற முடியும். அத்துடன் அமெரிக்கர்களின் பணி மற்றும் ஊதிய விகிதம், பாதுகாக்கப்படும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகும். ஆனால் இது அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்தும் சிறு, மற்றும் குறு ஐ.டி. நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் நகர்வுகளை இந்தியா நெருக்கமாக கவனித்து வருவதாக கூறி உள்ளார். எச் 1 பி விசா வரையறைக்கான மசோதாக்களை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

by Mani Bharathi   on 19 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.