|
||||||||
சனவரி 8 முதல் 12 வரை தமிழ் மொழி மற்றும் கலாச்சார வாரமாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண அரசு அறிவிப்பு!! |
||||||||
தமிழர்களை பெருமைப்படுத்தும் பெருமை படுத்தும் வகையில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண அரசு சனவரி 8 முதல் 12 வரை ஆகிய ஒரு வாரத்திற்கு தமிழ் மொழி மற்றும் கலாச்சார வாரமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அம்மாகாணத்தின் கவர்னர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் நம் தமிழ் உறவுகள் நம் தமிழ் மொழிக்கும் , தமிழர் திருநாளுக்கும் ஏற்படுத்திவரும் மரியாதை நம் அனைவரையும் பெருமைகொள்ள வைக்கிறது .. |
||||||||
by Swathi on 11 Jan 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|