LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜித்தை பின்பற்றும் ஃபகத் பாசில் !!

தமிழ் நாட்டில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஆனால் இவர் தனக்கென்று ரசிகர் மன்றமே வேண்டாம் என்று பிரித்தவர்.

 

எந்த வித தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் போகமாட்டார். பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளையும் முழுமையாய் தவிர்த்து வருபவர்.

 

இவரை போலவே வேறு ஒருவர் சினிமாவில் இருக்கிறாராம், கேரளாவில் அவர் பெயர் ஃபஹத் பாசில். இன்றைய தேதியில் மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகர்களில் ஒருவர்.

 

இவரும் அஜித்தை போலவே எந்த வித தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் போக மாட்டாராம்.

அஜித்தை பின்பற்றும் ஃபகத் பாசில் !!
தமிழ் நாட்டில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஆனால் இவர் தனக்கென்று ரசிகர் மன்றமே வேண்டாம் என்று பிரித்தவர். .எந்த வித தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் போகமாட்டார். பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளையும் முழுமையாய் தவிர்த்து வருபவர். இவரை போலவே வேறு ஒருவர் சினிமாவில் இருக்கிறாராம் அட தமிழ்நாட்டில் இல்லைங்க, கேரளாவில் அவர் பெயர் ஃபஹத் பாசில். இன்றைய தேதியில் மலையாளத்தில் நம்பர் ஒன் நடிகர்களில் ஒருவர். இவரும் அஜித்தை போலவே எந்த வித தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் போக மாட்டாராம்.
by Swathi   on 16 Jul 2014  0 Comments
Tags: Malayalam Actor Fahad Faasil   Fahad Faasil Ajith   அஜித் ஃபகத் பாசில்              
 தொடர்புடையவை-Related Articles
அஜித்தை பின்பற்றும் ஃபகத் பாசில் !! அஜித்தை பின்பற்றும் ஃபகத் பாசில் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.