|
|||||
ஆங்கிலத்தை விரட்டும் சீனா! |
|||||
அறிவியல், பொறியியல்,பட்டப்படிப்பு மாணவர்கள் இனிமேல் கணிதம், இயற்பியல் தேர்வுகளையும், கலைப்பிரிவு மாணவர்கள் இனிமேல் கணிதம், சீனமொழித் தேர்வுகளையும் மட்டும் எழுதினால் போதும் என ஒரு சீனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், ஆங்கிலத்தை நீக்கவும் இம்முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. |
|||||
by on 17 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|