LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தினமும் நான்கு கப் டீ (அல்லது) காபி குடித்தால் ரத்த அழுத்தம் ஏற்படாதாம் !

தினமும் நான்கு கோப்பை தேனீர்(Tea) அல்லது காபி(Coffee) குடிப்போருக்கு, ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக ஏற்படுவதாக, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த ஆய்விற்கு 16 முதல் 95 வயது உடைய, சுமார் 1.77 லட்சம் பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களை ஆராய்ச்சியாளர்கள் மூன்று குழுக்களாக பிரித்தனர். அதாவது, தேனீர் குடிக்காதவர்கள் ஒரு குழுவாகவும், 4 அல்லது 5 கோப்பை காபி அல்லது தேனீர் அருந்துபவர்கள் இரண்டாவது குழுவாகவும், கணக்கே இல்லாமல் தேனீர் குடிப்பவர்கள் மூன்றாவது குழுவாகவும் பிரிக்கப்பட்டனர். அவர்களிடம் கேள்வி பதில் முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு முடிவின் படி, கணக்கே இல்லாமல் காபி, தேனீர் குடிப்பவர்களுக்கு லேசான ரத்த அழுத்தம் இருந்தது. ஆனால், அதை முற்றிலும் தவிர்த்தவருக்கோ, அதிகப்படியான ரத்த அழுத்தம் இருந்தது. அதே நேரத்தில், நான்கு கோப்பை பருகுபவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படவில்லை. மேலும் தேனீரை பருகும்போது அது, நம் ரத்தத்தில் கலப்பதால், மனிதர்கள் மிகவும் உற்சாக மனநிலையில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 03 Aug 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
03-Aug-2013 04:16:55 velu said : Report Abuse
Tnpsc question kudutha nalla irukum. We will get more help.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.