அனேகன் படத்தில் இடம் பெற்ற டங்கா மாரி பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆகி... அந்த படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த பாடலை எழுதிய ராக்கேஷ் ஜெயம் ரவி-ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் சென்னை தமிழில் டங்கா மாரியைப் போன்று ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
டண்டனக்கா எனத் தொடங்கும் இந்த பாடலை, பிரபல இசையமைப்பாளர் அனிருத் டி.இமான் இசையில் பாடியுள்ளாராம். அனேகனுக்கு ‘டங்காமாரி’ பாடலைப் போன்று ரோமியோ ஜூலியட்க்கு 'டண்டனக்கா' பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.
|