LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சினிமா டூ ஹோம் நிறுவனத்தை தொடங்கிய சேரன் !!

இயக்குனர் சேரன் சி டூ எச் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதாவுது சினிமா டூ ஹோம் என்பதுதான் அதன் விரிவாக்கம். திரைப்படங்களை மக்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டம் இதுவாகும்.

 

சினிமா தற்போது தியேட்டர்கள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள், சிடிக்கள், செல்போன்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

 

தியேட்டர் தொலைக்காட்சி தவிர படத்தின் தயாரிப்பாளருக்கு வேறு எந்த வகையிலும் லாபம் இல்லை. தொலைக்காட்சிகள் சிறு பட்ஜெட் படங்களை மலிவான விலைக்கு கேட்கின்றன. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

 

அப்படியே கிடைத்தாலும் இரண்டு நாளில் தூக்கி விடுகிறார்கள். மேலும் படங்கள் வெளியான அன்றே திருட்டு விசிடிக்களும் வெளியாகி விடுகின்றன. இதனால் படத்தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

 

இதன் காரணமாகவே தான் இந்நிறுவனம் துவக்கப்பட்டது என்றார் சேரன், இதன் தொடக்க விழா சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில்  கே.எஸ்.ரவிக்குமார், ராம், தங்கர்பச்சான், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சினிமா டூ ஹோம் நிறுவனத்தை தொடங்கிய சேரன் !!
இயக்குனர் சேரன் சி டூ எச் எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதாவுது சினிமா டூ ஹோம் என்பதுதான் அதன் விரிவாக்கம். திரைப்படங்களை மக்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டம் இதுவாகும். சினிமா தற்போது தியேட்டர்கள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள், சிடிக்கள், செல்போன்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தியேட்டர் தொலைக்காட்சி தவிர படத்தின் தயாரிப்பாளருக்கு வேறு எந்த வகையிலும் லாபம் இல்லை. தொலைக்காட்சிகள் சிறு பட்ஜெட் படங்களை மலிவான விலைக்கு கேட்கின்றன. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் இரண்டு நாளில் தூக்கி விடுகிறார்கள். மேலும் படங்கள் வெளியான அன்றே திருட்டு விசிடிக்களும் வெளியாகி விடுகின்றன. இதனால் படத்தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே தான் இந்நிறுவனம் துவக்கப்பட்டது என்றார் சேரன், இதன் தொடக்க விழா சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில்  கே.எஸ்.ரவிக்குமார், ராம், தங்கர்பச்சான், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
by Swathi   on 16 Jul 2014  0 Comments
Tags: Cheran C2H   Cinema To Home   சேரன்   சினிமா டூ ஹோம்           
 தொடர்புடையவை-Related Articles
460 தமிழ் படங்களை வெளியிடும் முயற்சியில் சி2ஹச் !! 460 தமிழ் படங்களை வெளியிடும் முயற்சியில் சி2ஹச் !!
சினிமா டூ ஹோம் நிறுவனத்தை தொடங்கிய சேரன் !! சினிமா டூ ஹோம் நிறுவனத்தை தொடங்கிய சேரன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.