|
||||||||
மத்திய எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் வேலைவாய்ப்புகள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! |
||||||||
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் மத்திய எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ் கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலி பணியிடங்கள் : 156
பணி வாரியாக உள்ள காலி பணியிடங்கள் :
Administrative Officer - 36 காலி பணியிடங்கள்
வயதுவரம்பு : 24 முதல் 36-க்குள் இருக்க வேண்டும்.
Accountant - 38 காலி பணியிடங்கள்
வயதுவரம்பு: 24 முதல் 34-க்குள் இருக்க வேண்டும்.
Desk Officer - 42 காலி பணியிடங்கள்
வயதுவரம்பு: 24 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Office Assistant - 40
வயதுவரம்பு: 22 முதல் 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 (Intermidiate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தில்லி, ஜெய்ப்பூர், மும்பை, விசாகப்பட்டினம், சத்தீஷ்கர், கல்கத்தா, ராஞ்சி, பெங்களூர், லக்னோ, குவ்காத்தி மற்றும் தமிழகத்தில் சென்னையில் நடத்தப்படுகின்றன.
சம்பளம்:
Administrative Officer பணிக்கு மாதம் ரூ. 15,600 - 39,100 + கிரேடு சம்பளம் ரூ.5,400.
Accountant & Desk Officer பணிக்கு மாதம் ரூ. 9300 - 34800 + கிரேடு சம்பளம் ரூ.4,600.
Office Asst பணிக்கு மாதம் ரூ.9300 - 34800 + கிரேடு சம்பளம் ரூ.4,200.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு ரூ.200.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளியினர் ரூ.150 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2014
விண்ணப்பிக்கும் முறை: www.cedaindia.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். |
||||||||
by Swathi on 28 Dec 2013 1 Comments | ||||||||
Tags: மத்திய எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் CEDA CEDA Recruitment CEDA Recruitment 2013 CEDA Recruitment 2014 Latest CEDA Recruitment | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|