LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விரும்பத்தக்க நாயகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆர்யா !!

முன்னணி ஆங்கில பத்திரிக்கை ஒன்று கடந்த வருடத்தின் விரும்பத்தக்க நாயகர்களின் பட்டியலை ஆய்வு நடித்தி வெளியிட்டுள்ளது.

 

இதில் ஆர்யாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதற்க்கு காரணம் கோலிவுட்டில் ஈகோ இல்லாத கதாநாயகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஆர்யா தான்.

 

பணத்திற்காக மட்டும் நடிக்காமல், நட்பிற்கு மரியாதை கொடுத்து கெஸ்ட் ரோல் என்றால் கூட நடித்து தருபவர் ஆர்யா.

 

இவர் 2012ல் பத்தாவுது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து சூர்யா 2வது இடத்திலும், அஜித் 3வது இடத்திலும், தனுஷ், விஜய், சிம்பு ஆகியோர் அடுத்தடுத்து இடங்களிலும் உள்ளனர்.


விரும்பத்தக்க நாயகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆர்யா !!
முன்னணி ஆங்கில பத்திரிக்கை ஒன்று கடந்த வருடத்தின் விரும்பத்தக்க நாயகர்களின் பட்டியலை ஆய்வு நடித்தி வெளியிட்டுள்ளது. இதில் ஆர்யாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதற்க்கு காரணம் கோலிவுட்டில் ஈகோ இல்லாத கதாநாயகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஆர்யா தான். பணத்திற்காக மட்டும் நடிக்காமல், நட்பிற்கு மரியாதை கொடுத்து கெஸ்ட் ரோல் என்றால் கூட நடித்து தருபவர் ஆர்யா. இவர் 2012ல் பத்தாவுது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து சூர்யா 2வது இடத்திலும், அஜித் 3வது இடத்திலும், தனுஷ், விஜய், சிம்பு ஆகியோர் அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.
by Swathi   on 01 Jul 2014  0 Comments
Tags: No One Desired Actor   Leading Actors   ஆர்யா முதலிடம்              
 தொடர்புடையவை-Related Articles
விரும்பத்தக்க நாயகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆர்யா !! விரும்பத்தக்க நாயகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த ஆர்யா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.