LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஜூம் செயலி மூலம் ஆன்லைனில் ‘தாய்மண்ணே வணக்கம்’ – கலந்துரையாடல் - அமெரிக்காவில் விவசாயத்தில் அசத்தும் தமிழர்களுடன் சந்திப்பு

ஜூம் செயலி மூலம் ஆன்லைனில்தாய்மண்ணே வணக்கம்’ – கலந்துரையாடல் - அமெரிக்காவில் விவசாயத்தில் அசத்தும் தமிழர்களுடன் சந்திப்பு
            ‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம் ‘லேக் வியூ’ இயற்கை வேளாண்மை இணைந்து ‘தாய் மண்ணே வணக்கம்’ எனும் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் வாழும் தமிழ் மக்கள் வாட்ஸ்-அப் குழுவாக இணைந்து, தங்கள் வீடுகளில் தோட்டம் அமைத்து வேளாண்மையில் மூலிகைத் தோட்டம், இயற்கை வேளாண்மை என அசத்திவருவதோடு, மிகப்பெரிய முன்னெடுப்புக்கும் வழிகாட்டியுள்ளனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் சேர்ந்து பறைசாற்றிய விவசாயத்தின் பெருமையைப் பாராட்டவும், வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்க தமிழர்களிடையே பகிரவும் சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், ஆசிரியருமான சிகரம் சதிஷ் குமார் பங்கேற்று உரையாடுகின்றார்.
இந்நிகழ்வில் அமெரிக்க தமிழ் குடும்பங்களோடு பல்துறை பிரபலங்களும் உரையாட உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. இ்ந்தச் சந்திப்பில் இணைவதற்கான ஜூம் ஐடி – 227 061 8029 (பாஸ்வேர்ட் - SVM123). கூடுதல் விவரங்களுக்கு 9994119002 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

by Lakshmi G   on 12 Aug 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.