LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஹாலிவுட் படத்தில் தமிழ் பாடல் !!

ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு, ஹாலிவுட்டில் அவருக்கான வரவேற்பு அதிகரித்து விட்டது. அதனால் அதன்பிறகு 127 ஹைவேஸ் என்ற ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மில்லியன் டாலர் ஆம் என்றொரு படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆங்கில மொழிப்படத்தின் இறுதியில் டைட்டீல் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஒரு தமிழ்ப்பாடலை இணைத்துள்ளாராம்.


அந்த பாடலை உன்னி கிருஷ்ணன்-சித்ரா ஆகியோர் பாடியுள்ளார்களாம். 


மே 15-ந்தேதி ஹாலிவுட்டில் வெளியாக உள்ள இப்படம் முன்னதாக, வருகிற 9-ந்தேதியே இந்தியாவில் ரிலீசாக உள்ளது. 


ஆஸ்கர் விருது பெற்றபோது, எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழில் உச்சரித்த ஏ.ஆர்.ரஹ்மான். இப்போது ஒரு ஹாலிவுட் படத்தில் தமிழ்ப்பாடலையே இணைத்து தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

by Swathi   on 06 May 2014  0 Comments
Tags: AR Rahman   Tamil Song   ஏ.ஆர்.ரஹ்மான்   தமிழ் பாடல்           
 தொடர்புடையவை-Related Articles
ரசிகர்களில் சூடான கேள்விகளுக்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பதில்கள் !! ரசிகர்களில் சூடான கேள்விகளுக்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமானின் பதில்கள் !!
கதை, வசனம் எழுதிகிறாராம் ஏ.ஆர்.ரகுமான் !! கதை, வசனம் எழுதிகிறாராம் ஏ.ஆர்.ரகுமான் !!
ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !! ஆஸ்கார் ரேஸில் ஏ.ஆர்.ரஹ்மானின் மூன்று படங்கள்.. கோச்சடையானும் இருக்கிறது !!
விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !! விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ளும் கப்பல் இசை வெளியீட்டு விழா !!
லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !! லிங்கா இசை வெளியீட்டு விழா : யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளதாம் !!
தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு இசை அமைக்க ஆர்வம் காட்டும் ஏ.ஆர்.ரகுமான் !! தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு இசை அமைக்க ஆர்வம் காட்டும் ஏ.ஆர்.ரகுமான் !!
ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !! ஏ.ஆர்.ரகுமான் இசையை ரசித்த வேதிகா !!
அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !! அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.