LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

புல்லட் பைக்கை சண்டைகாட்சிகளில் பயன்படுத்திய அஜித் !!

நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் நடிகர் அஜித் ஒரு பைக் ரேஸர். சினிமாவில் வந்த பிறகு பைக் ரேஸில் கலந்து கொள்வதை குறைத்து விட்டு நடிப்பில் முழு ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.

 

தனது முதல் காதலி பைக் ரேஸ் என்பதால், இப்போதும் தான் பைக் ரேஸர் என்று சொல்வதை அவர் பெருமையாக நினைக்கிறார். அதனால், சில சமையங்களில் சென்னைக்கு அருகில் தான் நடிக்கும் படங்களின் படப்படிப்புகள் நடந்தால் பைக்கிலேயே பயணிக்கிறார்.

 

இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் தனது 55வது படத்திலும் சில காட்சிகளில் ரேஸ் விளையாட்டிற்கு தான் பயன்படுத்திய அதே பைக்கில் வருகிறாராம்.

 

ஒரு சண்டை காட்சியில் அந்த பைக்கில் வந்து வேகமாக வில்லன்கள் மீது மோதுவது போன்றும் நடித்துள்ளாராம். அந்த பைக் புல்லட் வகை பைக்காம்.

புல்லட் பைக்கை சண்டைகாட்சிகளில் பயன்படுத்திய அஜித் !!
நடிகர் அஜித் தற்போது கௌதம்மேனன் இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் நடிகர் அஜித் ஒரு பைக் ரேஸர். சினிமாவில் வந்த பிறகு பைக் ரேஸில் கலந்து கொள்வதை குறைத்து விட்டு நடிப்பில் முழு ஈடுபாடு காட்டத் தொடங்கினார். தனது முதல் காதலி பைக் ரேஸ் என்பதால், இப்போதும் தான் பைக் ரேஸர் என்று சொல்வதை அவர் பெருமையாக நினைக்கிறார். அதனால், சில சமையங்களில் சென்னைக்கு அருகில் தான் நடிக்கும் படங்களின் படப்படிப்புகள் நடந்தால் பைக்கிலேயே பயணிக்கிறார். இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் தனது 55வது படத்திலும் சில காட்சிகளில் ரேஸ் விளையாட்டிற்கு தான் பயன்படுத்திய அதே பைக்கில் வருகிறாராம். ஒரு சண்டை காட்சியில் அந்த பைக்கில் வந்து வேகமாக வில்லன்கள் மீது மோதுவது போன்றும் நடித்துள்ளாராம். அந்த பைக் புல்லட் வகை பைக்காம்.
by Swathi   on 14 Jul 2014  0 Comments
Tags: Ajith Bike Racer   Ajith Bullet Bike   Ajith 55th Film Shooting   அஜித் பைக் ரேஸர்           
 தொடர்புடையவை-Related Articles
புல்லட் பைக்கை சண்டைகாட்சிகளில் பயன்படுத்திய அஜித் !! புல்லட் பைக்கை சண்டைகாட்சிகளில் பயன்படுத்திய அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.